அதிமுக திமுக காரசார விவாதம்

img

ஹைட்ரோ கார்பன் விவகாரம்: அதிமுக திமுக காரசார விவாதம்

தமிழகத்தில் இயற்கை எரி வாயு எடுக்கும் திட்டத்திற்கு அனு மதி கொடுத்தது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, திமுக இடையே காரசார விவா தம் நடைபெற்றது